கட்சி செய்திகள்உடுமலைப்பேட்டை உறுப்பினர் சேர்க்கை முகாம்-மருத்துவ முகாம்-உடுமலை நகரம் பிப்ரவரி 17, 2020 70 உடுமலை நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் 2.2.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.