உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

7
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பொன்மலை பகுதி சார்பாக பொன்னேரிபுரம் (கடைத்தெரு) பேருந்து நிறுத்தம், அருகில் 02-02-2020  அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது…