கட்சி செய்திகள்அம்பத்தூர் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு-அம்பத்தூர் தொகுதி பிப்ரவரி 3, 2020 57 அம்பத்தூர் தொகுதி 82 வது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் அட்டை பதிவு செய்த புதிய உறவுகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கபட்டது.