இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது-அரூர் தொகுதி

56

தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி சார்பில் அரூர் மேற்கு ஒன்றியம் சுண்டக்காப்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி அரூர் தொகுதி & ST மருத்துவமனை இனைந்து சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.