வேலூர்கட்சி செய்திகள் இலவச மருத்தவ முகாம்-வேலூர் தொகுதி பிப்ரவரி 13, 2020 27 வேலூர் தொகுதியின் 10வது பகுதி சார்பாக தொரப்பாடியில் உள்ள வள்ளலார் திருமண மண்டபத்தில் இலவச மருத்தவ முகாம் 12-01-2020 நடத்தப்பட்டது. இதில் பொது மக்கள் 150 பேர் பதிவு செய்து மருத்தவ ஆலோசனை பெற்று பயனடைந்தார்.