இலவச கண் மருத்துவ முகாம்-இராதாபுரம் தொகுதி

88

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி வள்ளீயூர் வடக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனையும் இணைந்து 09-02-2020 அன்று இலவச கண் மருத்துவ முகாம் ஆ திருமலா புரம் கிராமத்தில் சிறப்பாக நடை பெற்றது.