அன்ரன் பாலசிங்கம்/ ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள்/மலர்வணக்கம்
111
நாம் தமிழர் கட்சி சைதை கிழக்கு பகுதி உட்பட்ட 174வது வட்டத்தில் கோட்டூர்புரம் பாரதி நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.