அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் சீமான் வாழ்த்துரை

75

அனிதா பார்த்திபன் கல்வியியல் அறக்கட்டளை சார்பாக 21-02-2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

 

இடம்: ஏ.ஒய்.ஏ. ஸ்போர்ட்ஸ் அண்ட் ஃபேமிலி கிளப் (A.Y.A. Sports and Family Club) நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர். Nanjikottai Road, Thanjavur 21-02-2020 சீமான் வாழ்த்துரை – தஞ்சை | APT Shuttle Tournament Inauguration – Seeman Speech Thanjavur

முந்தைய செய்திகோவை ஸ்ரீசக்தி கல்லூரி விழா (அகத்தியம்) – சீமான் சிறப்புரை
அடுத்த செய்திடெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு! – சீமான் கண்டனம்