கட்சி செய்திகள்கொளத்தூர் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு ஜனவரி 21, 2020 53 நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் கொளத்தூர் தொகுதியில் பெரும் பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு 25.12.2019 மாலை 6:30 லோகா பாலம் அருகே நடைபெற்றது.