கட்சி செய்திகள்காஞ்சிபுரம் மாபெரும் இலவச மருத்துவ முகாம்-காஞ்சிபுரம் ஜனவரி 21, 2020 97 மகளிர் பாசறை சார்பாக 22/12/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சாலபோகம் கிராமம் , 26 புத்தேரி ஊராட்சியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.