கட்சி செய்திகள்திருவாரூர் மாவட்டம் மாணவ மாணவிகளுக்கு குறிப்பேடு எழுதுகோல் வழங்கும் நிகழ்வு ஜனவரி 31, 2020 59 திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் தைத்திருநாள் முன்னிட்டு மாணவ மாணவிகள் அனைவருக்கும் குறிப்பேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது.