கட்சி செய்திகள்செங்கல்பட்டு பொங்கல் விழா-செங்கல்பட்டு தொகுதி ஜனவரி 24, 2020 91 12.1.2020 அன்று செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் நகராட்சியில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில், மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.