06-01-2020) நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட காரியாண்டியில் 06-01-2020) புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள், நான்குநேரி ஒன்றிய பொறுப்பாளர்கள், களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பாளையங்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்