கட்சி செய்திகள்சிவகாசி நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி ஜனவரி 22, 2020 29 நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக (05/01/2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7.30மணிக்கு திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி சாலை அருகே நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.