நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை

20

நாம் தமிழர் கட்சி சைதை தொகுதி உட்பட்ட 140வது வட்டம் சார்பாக 29/12/2019 அரங்கநாதன் சுரங்கப்பாதை எதிரில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள் நினைவை முன்னிட்டு மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.