பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் (12.01.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை தேனி சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோவில் வளாகத்தில் *தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி வளர்ச்சிக்கான 09 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முகப்பு கட்சி செய்திகள்