கட்சி செய்திகள்திருச்செங்கோடு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் ஜனவரி 24, 2020 30 திருச்செங்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.1.2020 அன்று மல்லசமுத்திரம் பேரூராட்சியில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது…