16/01/2020 உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழை போற்றும் விதமாக திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி, மணலி புதுநகர் எடையாஞ்சாவடியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்