திருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி தொகுதி
100
தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி தொகுதி அடுத்துள்ள மேல்அருங்குணம் கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது இதில் சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.