தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா-திருவரங்கம் தொகுதி

22

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் பெரிய கருப்பூர் பகுதியில் 15.1.2020  தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு மேட் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் திருக்குறள் புத்தகம் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.