கட்சி செய்திகள்மதுரவாயல் கொடியேற்றும் நிகழ்வு-மதுரவாயல் தொகுதி ஜனவரி 23, 2020 51 திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக மதுரவாயல் தொகுதி 147 வட்டத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது இதில் அனைத்து நிலைய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.