கிராம குளம் சீரமைப்பு -சுற்றுச்சூழல் பாசறை – பத்மநாபபுரம் தொகுதி

33

5-01-2020 அன்று குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் 11 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கிடந்த சரல்விளை காட்டு குளத்தை நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை குமரி மாவட்டம் மற்றும் பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பாசறை உறவுகள் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து பாசி – புற்கள் – கழிவுகள் அகற்றி தூய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

முந்தைய செய்திமாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்- -நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு