கலந்தாய்வு கூட்டம் -நெய்வேலி தொகுதி

32

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-01-2020 மாலை 5 மணிக்கு நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் அண்ணா திடலில் நடைபெற்றது.
அதில் 7 அம்ச தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கப்பட்டது…
மற்றும்  மதியம் நெய்வேலி நகர பகுதியில் உள்ள அனைத்து கொடி மரத்தின் கொடிகள் புதிதாக மாற்றப்பட்டது…