கலந்தாய்வு கூட்டம் /தியாகராயநகர் தொகுதி

25

தியாகராயநகர் தொகுதி (மேற்கு) கலந்தாய்வு கூட்டம் கடந்த ஞாயிறு (15/12/19) அன்று. நடைபெற்றது கூட்டத்தில் இனி வரும் வாரங்களில் தவறாது உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது…