கலந்தாய்வு கூட்டம்-உறுப்பினர் சேர்க்கை-அறந்தாங்கி தொகுதி

23

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் (12/01/2020) அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் உறுப்பினர் சேர்க்கை அதிகபடுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திதமிழர் திரு நாள்-பொங்கல் விழா-புதுச்சேரி
அடுத்த செய்திதமிழர் திருநாள் பொங்கல் விழா- சைதாப்பேட்டை