திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் 14.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது
கரிசல் பட்டியில் புதிய கிளை கட்டமைப்பு மற்றும் நமது கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது..