கட்சி செய்திகள்தியாகராய நகர் உறுப்பினர் சேர்க்கை முகாம்-தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி ஜனவரி 23, 2020 69 தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வடபழனி 130வது வட்டம் சார்பாக 12.01.2020 ஞாயிறு காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது.