உறுப்பினர் சேர்க்கை முகாம் – பல்லடம் சட்டமன்றத் தொகுதி

32
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் ஒரே நாளில் பல்லடம் நகராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதி
1 வடுகபாளையம் 2 இளங்கோ வீதி, மங்கலம் சாலை 3 பல்லடம் மேற்கு 4 நாரணாபுரம் பேருந்து நிறுத்தம் 5 தெற்குப்பாளையம் பிரிவு  என 5 இடங்களில் 05-01-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
முந்தைய செய்திமாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-தியாகராய தொகுதி