உறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி

97

ரிஷிவந்தியம் தொகுதி மைக்கள்புரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அத்துடன் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் வந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்.

முந்தைய செய்திகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி