கட்சி செய்திகள்வேளச்சேரி உறுப்பினர் சேர்க்கை முகாம் -வேளச்சேரி சட்டமன்ற தொகுதி ஜனவரி 21, 2020 56 வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 22.12.2019 அன்று ஜெகன்நாத புரம் முதல் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 8.30 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது.