அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு
36
5/12/2019 காலை 9 மணி அளவில் “முதல் நெருப்பு” ஈகி அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு கொளத்தூர் கிழக்கு பகுதி மற்றும் தொகுதி இளைஞர் பாசறை சார்பாகவும் லோகோ பாலம் அருகில் நடைபெற்றது.