அன்ரன் பாலசிங்கம் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர் வணக்கம்

18

நாம் தமிழர் கட்சி சைதை மேற்கு பகுதி உட்பட்ட 139வது வட்டத்தில் 15-12-19 கங்கை அம்மன் கோயில் தெருவில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.