கட்சி செய்திகள்திருவெறும்பூர் தலைவர் பிறந்த நாள் விழா:உணவு வழங்குதல் டிசம்பர் 1, 2019 124 தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 65 வது அகவை தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்டபட்ட பொன்மலை பகுதி சார்பாக சமுதாய பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கபட்டது.