அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தல் – 2019 | மாவட்டவாரியாக வேட்பாளர்கள் தேர்வுக் குழு | நாம் தமிழர் கட்சி

712

க.எண்: 2019120341

நாள்: 05.12.2019

அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தல் – 2019 | மாவட்டவாரியாக வேட்பாளர்கள் தேர்வுக் குழு | நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் வருகின்ற 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்களை ஆய்வு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மாவட்டவாரியாக வேட்பாளர்கள் தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது.

வேட்பாளர் தேர்வுக்குழுப் பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்களின் அடிப்படையில் சரியான வேட்பாளர்களை உரிய முறையில் தேர்வு செய்யுமாறும், தேர்தல் களப்பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்டங்கள் முதன்மைப் பொறுப்பாளர் கூடுதல் பொறுப்பாளர்கள்
சென்னை கதிர் இராஜேந்திரன் புகழேந்திமாறன், சரவணன்
திருவள்ளூர் அன்புத்தென்னரசன் ஏழுமலை, செந்தில்குமார்
காஞ்சிபுரம் சுரேஷ்குமார் இராஜன், சஞ்சீவிநாதன்
வேலூர் சுரேஷ்குமார் கருணாநிதி, சல்மான்
கிருஷ்ணகிரி ஜெகதீசப் பாண்டியன் பிரபாகரன்
தர்மபுரி ஜெகதீசப் பாண்டியன் இரமேஷ்
திருவண்ணாமலை இரமேஷ்குமார் கண்ணதாசன், பிரகலதா
விழுப்புரம் கதிர் இராஜேந்திரன் விக்ரம், சர்புதீன்
சேலம் இராசா அம்மையப்பன் தங்கதுரை, பாலு, காசி மன்னன்
நாமக்கல் இராசா அம்மையப்பன் பாஸ்கர்
ஈரோடு சண்முகசுந்தரம் சீதாலட்சுமி
திருப்பூர் சண்முகசுந்தரம் சுப்பிரமணியன்
நீலகிரி கல்யாணசுந்தரம் பெஞ்சமின்
கோயம்புத்தூர் கல்யாணசுந்தரம் வாகாப், விஜயராகவன்
திண்டுக்கல் வெற்றிக்குமரன் சிவசங்கரன், வினோத், சைமன்
கரூர் இராசா அம்மையப்பன் நன்மாறன், இரமேஷ்
திருச்சி இராவணன் சேது மனோகரன், பிரபு
பெரம்பலூர் அமுதாநம்பி அருள்
அரியலூர் அமுதாநம்பி நீல மகாலிங்கம்
கடலூர் கடல்தீபன் வெற்றி, வேலாயுதம்
நாகப்பட்டினம் சாகுல் அமீது கலியப்பெருமாள், அப்பு
திருவாரூர் சாகுல் அமீது பால்ராஜ்
தஞ்சாவூர் ஹூமாயூன் செந்தில்நாதன், ஆனந்தன், கந்தசாமி
புதுக்கோட்டை மணி.செந்தில் ஜெயசீலன், முருகானந்தம்
சிவகங்கை கோட்டைக்குமார் மாறன், சாயல்ராம்
மதுரை வெற்றிக்குமரன் செங்கண்ணன்
தேனி வெற்றிக்குமரன் ஜெயக்குமார், ஜெயபால், பிரேம்
விருதுநகர் வெற்றிக்குமரன் ஜெயராஜ்
இராமநாதபுரம் களஞ்சியம் சிவக்குமார் ராஜிவ்காந்தி, பத்மநாபன்
தூத்துக்குடி சிவக்குமார் வேல்ராஜ்குமார்
திருநெல்வேலி சிவக்குமார் மதிவாணன், நயினார்
கன்னியாகுமரி கலைக்கோட்டுதயம் நாகராஜன், ஹிம்ளர்

      எனவே மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி, உள்ளாட்சித் தேர்தல் களப்பணிகளை விரைவுபடுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்தி“விடுதலைப்புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பல்ல..!” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு நன்றி! – சீமான்