மாவட்ட ஆட்சியரிடம் மனு :ஈரோடு மேற்கு தொகுதி

46

1.ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 25.11.2019 அன்று “இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை வேளாண்மையில் தடை செய்ய வேண்டி” ஈரோடு  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

2.மக்கள் வரிப்பணத்தில் அரசு வழங்கும் ஒப்பந்த கட்டிடப் பணியில் வெளிமாநில தொழிலாளர்கள் நியமிக்க தடை செய்ய வேண்டி, மாவட்ட கட்டிடத் தொழிலாளர் நலனை காக்க வேண்டியும்,
3. ஈரோடு மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை கட்டிடத்தை நீர்வழிப் பாதையில் அமைத்ததை, அகற்றிட வேண்டி.  மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா-முதியவர்களுக்கு உணவு
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா:வேலூர் தொகுதி