நிலவேம்பு கசாயம் வழங்குதல்: மாதவரம் தொகுதி

5
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி  சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு  ஒன்றியத்தில் 1/12/2019  வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது