நிலவேம்பு கசாயம் :தெருமுனை கூட்டம்-சிவகாசி தொகுதி

16

சிவகாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சாா்பாக நவம்பா் மாதம் நடந்த நிகழ்வுகள்:

 

1. 03/11/2019 – ஞாயிற்றுக்கிழமை -நிலவேம்பு கசாயம் வழங்குதல்.

*முனிஸ்வரன் காலனியில்.

 

2. 06/11/19 – புதன்கிழமை – தேர்தல் கலந்தாய்வுகூட்டம்

 

3. 09/11/19 – சனிக்கிழமை – நிலவேம்புகசாயம் வழங்குதல் – செங்கமலநாச்சியார்புரம் சிவாஜிகணேசன்காலனியில்

 

4. 10/11/2019 -ஞாயிற்றுக்கிழமை -நிலவேம்பு கசாயம் வழங்குதல்−

*ஆணையூா்

*சிவகாமிபுரம்.

*செங்கமலநாச்சியாா்புரம் பகுதிகளில்.

 

5. 13/11/2019 −புதன்கிழமை – சாலை அமைக்க கோாி வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் மனு * செங்கமலநாச்சியார்புரம் சீனிவாசாநகரில் உள்ள சாலை.

 

6. 15/11/2019 – வெள்ளிக்கிழமை −அனுமதியில்லாத மதுபான கடயை அகற்ற கோாி கோட்டாச்சியார் அலுவலகத்தில் மனு.

*நாரணாபுரம் சாலையில்

 

7. 16/11/2019 − சனிக்கிழமை – தெருமுனை கூட்டம்.

*நாரணாபுரம் புதூா்.

 

8. 17/11/2019 − ஞாயிற்றுக்கிழமை – நிலவேம்பு கசாயம் வழங்குதல்−

*பொிய பள்ளிவாசல்.

*தமிழ் நகா்.

*இந்திராநகா் பகுதிகளில்.

 

9. 19/11/2019 − செவ்வாய்கிழமை – நிலவேம்பு கசாயம் வழங்குதல்.

*வேலாயுதம் சாலை மற்றும் SFR கல்லூரி அருகே.

 

10. 23/11/2019 − சனிக்கிழமை – நிலவேம்பு கசாயம் வழங்குதல்.

*சக்கரைவாவா தெருவில்.

 

11. 24/11/2019 − ஞாயிற்றுக்கிழமை -நிலவேம்பு கசாயம் வழங்குதல்−

*அண்ணா நகர் திருத்தங்கல் சாலையில்.

*விஸ்வநத்தம் பகுதிகளில் நடைபெற்றது