தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு – துறையூர் தொகுதி

11
திருச்சி மாவட்டம்,துறையூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சிசார்பாக
‘தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு’ புத்தனாம்பட்டி மற்றும் கிளியனூர்பட்டி கிராமங்களில்  வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் மாராடி கிளையில் உள்ள ஆதி திராவிடர் நடுநிலை பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.