கட்சி செய்திகள்வானூர் தலைவர் பிறந்த நாள் விழா :வானூர் சட்டமன்ற தொகுதி டிசம்பர் 6, 2019 81 தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு வானூர் சட்டமன்ற தொகுதி சேமங்கலம் அரசு பள்ளியில் 5.12.2019 நோட்டு,புத்தகம் எழுதுகோல், வழங்கப்பட்டது