தலைவர் பிறந்த நாள் விழா-முதியவர்களுக்கு உணவு

22

தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26ம் தேதி சைதை (கிழக்கு) தொகுதி சார்பில் சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவு… மற்றும் அருகில் உள்ள பள்ளிகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக                                                                                                          கொண்டாடப்பட்டது…