கட்சி செய்திகள்திரு.வி.க நகர் தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி டிசம்பர் 13, 2019 33 தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் 26.11.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி – 75வது வட்டத்தில் உள்ள இரவு பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது…..