தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி 

11
தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 24.11.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. அதில் 73 உறவுகள் குருதியை தானமாக கொடுத்தார்கள்.