கட்சி செய்திகள்சைதாப்பேட்டை தலைவர் பிறந்த நாள் விழா : திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது டிசம்பர் 4, 2019 53 26-11-19 அன்று சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி சிறுவர்களுக்கு உலக பொதுமறை நூலான திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.