தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

24

நவம்பர் 26.11.2019, தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் அகவை மற்றும் 27.11.19 மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிறுகிழமை அன்று திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி,திருஆலங்காடு ஒன்றியம் சார்பாக8ஆம் ஆண்டாக குருதிக்கொடை முகாம் சின்னம்மாபேட்டை,சமூகநலகூடம் நடைபெற்றது.

குருதி வழங்கியவர்களுக்கு கட்சியின் சார்பாக சான்றிதழ் மற்றும்  மரக்கன்று கொடுக்கப்பட்டது.