கும்மிடிப்பூண்டிகட்சி செய்திகள் தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி டிசம்பர் 4, 2019 27 தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் (ந) மாவட்டம், , எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக 24-11-2019 (ஞாயிற்றுகிழமை) குருதிகொடை முகாம் நடைபெற்றது.