தலைவர் பிறந்த நாள் விழா :குருதி கொடை முகாம்

4

நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், உதகமண்டலம் தொகுதிகளில் தமிழ்த்தேசிய தலைவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
கூடலூர் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம், உதகமண்டலம் அரசு மருத்துவமனையிலும் குருதி கொடை முகாம் நடைபெற்றது கூடலூர் ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் தங்கி இருப்பவர்களுக்கு போர்வை, கம்பளி, ரொட்டி வழங்கப்பட்டது.