தலைவர் பிறந்த நாள் விழா – உணவு வழங்குதல்

7

26.11.2019 மாதவரம் தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்  விழாவை முன்னிட்டு சோழவரம் கிழக்கு ஒன்றியம் அல்லிநகர் மற்றும் பூதூரில் உள்ள குழந்தைகள் விடுதியில் உணவு அளிக்கப்பட்டது