கட்சி செய்திகள்உடுமலைப்பேட்டை தலைவர் பிறந்த நாள் விழா :உடுமலை சட்டமன்றத் தொகுதி டிசம்பர் 4, 2019 43 தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா உடுமலை சட்டமன்றத் தொகுதி சமத்தூரில் நடைபெற்றது!! 2.12.2019 அன்று 100 மரக்கன்றுகள்* பேரூராட்சி முழுவதும் நடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது!!