தலைவர் பிறந்த நாள் விழா:ஆரணி தொகுதி

15

ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியில் தலைவரின்  பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது…