தலைவர் பிறந்த நாள் நிகழ்வு :கருணை இல்லத்தில் உணவு

7

தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு  சைதை கிழக்கு  பகுதியில்  சைதாப்பேட்டையில் உள்ள கருணை இல்லத்தில் உணவு வழங்கப்பட்டுள்ளது.